திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குட்டியான ஷாட்ஸ் உடன் கடற்கரையில் யூடியூப் புகழ் சாணி ஹரிஜா – புகைப்படம் இதோ!
தற்போது உள்ள இணைய வாழ்க்கையில், திரைத்துறையில் உள்ள நடிகர்கள் நடிகைகளை விட யூடுப், பேஸ்புக், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமானவர்கள் ஏராளம் என்றே கூறலாம். மேலும் இவர்களுக்கென தனி ரசிகர் படை உள்ளது.
இந்நிலையில் யூ டியூப் சேனல் எருமை சாணியில் நடித்த ஹரிஜா இதன் மூலம் பிரபலமடைந்த நிலையில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
தற்போது கடற்கரைக்கு சென்ற ஹரிஜா குட்டியான ஷாட்ஸ் உடன் மணலில் விளையாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றது.