திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
யோகிபாபுவின் போட் திரைப்பட டீசர் டிசம்பர் 16ல் வெளியீடு: படக்குழு அறிவிப்பு.!
மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ், சிம்பு என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் போட்.
யோகிபாபுவின் நடிப்பில், திரில்லர், அரசியல் காமெடி கொண்ட திரைப்படமாக போட் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தன.
Unleashing the teaser announcement of our gripping Survival Thriller & Political Comedy #Boat starring @iYogiBabu with a grand teaser launch in Star Cinemas - Al Ghurair Centre, Dubai. Get ready to witness the perfect blend of thrill and laughter!
— Maali&Manvi_Movie Makers (@Maaliandmaanvi) December 14, 2023
A @chimbu_deven Film… pic.twitter.com/7EqLNB1xwA
இந்நிலையில், வரும் டிசம்பர் 16ம் தேதி போட் படத்தின் டீசர் துபாயில் உள்ள அல் குராயிர் மையம், ஸ்டார் சினிமா அரங்கத்தில் வைத்து நடைபெறுகிறது.