மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யாஷிகாவுடன் பெண்கள் பாவாடையில் ஓடிய பிரபல காமெடி நடிகர் - புகைப்படம் உள்ளே!
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் யோகி பாபு. சாதாரண ஒரு நடிகனாக சினிமாவில் அறிமுகமான இவர் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு யாமிருக்க பயமேன் என்றே படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் யோகிபாபு.
மேலும், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு. அதுமட்டும் இல்லாமல் தனி ஒரு நடிகராகவும் ஒருசில படங்களில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் புகழ் யாஷிகாவுடன் ஜோம்பி படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் ஒரு காட்சியில் பெண்களின் பாவாடையை அணிந்து ஓடுவது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
யோகி பாபு எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சங்கடமின்றி நடிக்க கூடியவர். அதனால் தான் புகழின் உச்சத்தில் இருந்து வருகிறார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றார்.