மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பிரபல ஃபுட் ரிவியூவர் இர்பானுடன் போக மாட்டேன்" கதறியழுத புது மனைவி.?
சமூக வலைத்தளமான யூட்யூபில் ஹோட்டல் ஹோட்டலாக சென்று உணவுகளை ரிவ்யூ செய்வது அந்த வீடியோக்களை யூடியூப்யில் பதிவிடுவதென இதே வேலையாக இருப்பவர்கள் பலர் உண்டு. புட் ரிவ்யூவர்கள் ஹோட்டல்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ரிவூயு செய்கிறார்கள் என்று இணையவாசிகள் கருத்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல புட் ரிவூயுவர் இர்பான் கான் என்பவர் அனைவருக்கும் தெரிந்த நபரே. பலர் இவரை கலாய்த்து வந்தாலும் தொடர்ந்து யூ ட்யுபில் வீடியோ பதிவிட்டு வந்தார். இதனையடுத்து தற்போது இவருக்கு திருமணம் நடைபெற்றது.
இவரின் திருமணத்திற்கு கமல் ஹாசன், ஆளுநர், போன்ற பல பிரபலங்களை அழைத்து அதனையும் வீடியோவாக பதிவிட்டிருந்தார். தற்போது திருமணம் முடிந்த நிலையில் புது பெண் கதறி அழுததை போல வீடீயோ பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் என்ன நடந்தது என்று கமெண்ட் செய்த இணைய வாசிகளுக்கு பதிலளித்த இர்பார் எல்லா பெண்களின் வாழ்விலும் நடக்கும் விஷயம் தானே அப்பா அம்மாவை பிரிய முடியாமல் அழுகிறார் என்று கூறியிருந்தார்.