மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் லவ் பிரேக்கப்?.. காதலரின் போட்டோஸை இன்ஸ்டாவிலிருந்து இன்ஸ்டன்டாக தூக்கிய நடிகை.!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சத்யா தொடரின் மூலமாக பிரபலமான நடிகை ஆயிஷா. இவர் அதனைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தனது வாழ்க்கை பற்றி அவர் எதுவுமே பேசவில்லை. அந்த சமயத்தில் ஒருவர் ஆயிஷாவுக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. தானும் அவருடன் காதலில் இருந்தேன் என பேட்டியளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னரும் இது குறித்த சர்ச்சைக்கு எந்தவிதமான பதிலும் ஆயிஷா அளிக்கவில்லை. காதலர்தினத்தன்று ஹரன் ரெட்டி என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
இவர்களின் புகைப்படமும் ஆயிஷாவின் இன்ஸ்டாகிராம்பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது. நிச்சயம் முடித்து திருமணம் ஆகாத நிலையில், திடீரென ஆயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நிச்சயதார்த்த பதிவுகளை நீக்கியுள்ளார்.