53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்டு அசிங்கப்பட்ட அமீஷா படேல்
விஜய்யின் புதிய கீதை படத்தில் நடித்தவர் இந்தி நடிகையான அமீஷா பட்டேல். இவர் நடிப்பில் பையாஜி சூப்பர் ஹிட் என்ற படம் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. 42 வயதாகும் அமீஷா படேலுக்கு கவர்ச்சி படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதே வழக்கம்.
அமீஷா படுகவர்ச்சியாக எடுத்த படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். 42 வயதானாலும் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்களே என்று ரசிகர்கள் கூறுவார்கள் என எதிர்பார்த்த அமீஷாவுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. பதிலாக ரசிகர்கள் அவரை கலாய்க்கத் துவங்கிவிட்டனர்.
அமீஷாவின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை ஆன்ட்டி, ஆன்ட்டி என்று கமெண்ட் போட்டு கடுப்பேற்றியுள்ளனர். இந்த வயதில் இப்படி கவர்ச்சியான புகைப்படம் எல்லாம் தேவையா என்று கேட்டுள்ளனர்.