தூக்கத்தில் ஏன் குழந்தைகள் சிரிக்கின்றது தெரியுமா? அதிர்ச்சியூட்டும் தகவல்



baby-smiling

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆழ்ந்து தூங்கும் போது ஒருவிதமான கனவுகள் வருவதுண்டு. அதைப்போலத்தான் குழந்தைகளும் கனவு காண்கின்றன.

தூக்கத்தில் சில குழந்தைகள் சிரிப்பதைப் பார்த்து பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். அதற்கு பெரியவர்கள் கடவுள் தான் குழந்தைகளுக்கு சிரிப்பை ஏற்படுத்துகிறார் என கூறுவார்கள். அது உண்மை அல்ல. உண்மையான காரணம் என்ன தெரியுமா.

பிறந்து இரண்டு வாரங்களில் இருந்து குழந்தைகள் கனவுக்கான தொடங்கிவிடுகின்றன.

Baby dream

அதாவது அன்னையின் அன்பான அரவணைப்பிலேயே இருக்கும் நேரங்கள் குழந்தைகளுக்கு அதிகமாக நினைவூட்டிக்கொண்டே இருக்கும். அதனால் தான் குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்கின்றன. 

வீட்டில் சண்டை சச்சரவுகள் இருந்தால் குழந்தைகளுக்கு பயகனவுகள் வரும். அதனால் தான் குழந்தைகள் உடனே அழ தொடங்குகின்றன.