53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
வாரத்தில் இரண்டு முறை பீன்ஸை சாப்பிட்டால் இந்த வகையான நோய்கள் எல்லாம் தீருமாம்!- உடனே படியுங்கள்.
நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் காய்கறிகளில் பீன்சும் ஒன்று. இது நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அழிப்பது மட்டுமல்லாமல், பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது.
பீன்ஸில் அதிக அளவு வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளது. பீன்ஸில் கலோரி குறைவாக உள்ளதால் இது எளிதில் செரிமானமாகும் ஆற்றல் கொண்டது. 100 கிராம் பீன்ஸில் நார்சத்து 9 சதவீதம் உள்ளது.
பீன்ஸில் உள்ள நார்ச்சத்தானது இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைத்து அதை சத்தாக மாற்றுகிறது. பீன்ஸில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் கண்பார்வை தெளிவடையும். பீன்ஸை உணவில் சேர்த்து கொண்டால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
பீன்ஸை உணவில் சேர்த்து கொண்டால் செரிமான சக்தி அதிகரிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும். இதில் உள்ள நார்சத்து மலச்சிக்கலை போக்கும். பீன்ஸ் இரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து இரத்தத்தை சுத்தமாக்குகிறது. இரத்த குழாய் அடைப்புகளை போக்குகிறது மற்றும் இத்தா அடைப்பு, இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
பீன்ஸில் குறைந்த அளவு கிளைசெமிக் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளதால், இது குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைத்து சர்க்கரை நோய் வருவதை தடுக்கிறது.
சிறுநீரக நோய் மற்றும் பலவீனமான சிறுநீரக உறுப்பு கொண்டவர்கள் இதை சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.