மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாய்ப்பால் அதிகரிக்க பெண்கள் பால் குடிக்கலாமா?.. பெண்களே உண்மை இதுதான்.. தெரிஞ்சிக்கோங்க.!
குழந்தைப்பேறு அடைந்த தாய்மார்கள் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் புகட்ட வேண்டும்.
தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க, தாய்மார்கள் அதிகளவு பால் மட்டும் குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பால் முழுமையான உணவாக உடலுக்கு ஆரோக்கியம் வழங்கும்.
பாலில் கால்சியம் உட்பட பிற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. குழந்தையின் பசிக்கேற்ப கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஆனால், பால் தாய்ப்பால் அளவை அதிகரிக்க உதவாது.
L
தாய்ப்பால் என்பது குழந்தைப்பேறு அடைந்ததும் மார்பகத்தில் சுரக்கும் பாலின் அளவு உடல்நிலையை பொறுத்து அமையும்.