பெற்றோர்களே கவனம்.. குழந்தைகளின் மூக்கிலிருந்து இரத்தம் வருகிறதா?.. அலட்சியம் செய்யாதீர்கள்..! உடனே இதை செய்யுங்கள்..!!



Do babies get nosebleeds?

சிறுவயது குழந்தைகளுக்கு எவ்வித காயமும் இல்லாமல் திடீரென மூக்கில் இருந்து ரத்தம் வந்தால் நாம் அதனை கவனிக்க வேண்டும். குளிர்ந்த காற்று, சூடான காற்று போன்றவற்றை உடலுக்கு தேவையான அளவு மாற்றி மூக்கு அனுப்புகிறது.

மூக்கிலிருந்து ரத்தம் வடிவதற்கு பெரும்பாலாக 80% சில்லு மூக்கு உடைவது காரணம் என்று கூறப்படும். 20% பிற கோளாறுகளால் ஏற்படும். குழந்தைகள் சில நேரம் மூக்குகளில் விரல்களை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும்போது காயம் ஏற்பட்டுவிடும்.

health tips

இதனால் திடீரென ரத்தக்கசிவு ஏற்படும். அலர்ஜி காரணமாகவும் ஒரு சில குழந்தைகளுக்கு ரத்தம் வர வாய்ப்புள்ளது. மூக்கிலிருந்து இரத்தம் வருவது நிற்காத பட்சத்தில் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது.