"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
மதுபானம் அருந்திவிட்டு கீரை சாப்பிடலாமா?; உண்மை என்ன?.. விபரம் உள்ளே.!
உணவு சாப்பிட்டதும் குளிர்ந்த பானங்கள் போன்றவை குடிக்க கூடாது. சூடான தேநீர் அல்லது இளம் சூடுள்ள நீர், சூப் குடிப்பது பிரச்சனை இல்லை. குளிர்ந்த பொருட்கள், பால் ஜீரண பிரச்சனைக்கு வழிவகை செய்யும்.
தயிர் அதிகமாக சாப்பிடுவது 40 வயதை கடந்து பிரச்சனையை ஏற்படுத்தும். ஆகையால் தயிர் சாப்பிடுவதற்கு பதில் மோர் சார்ந்த உணவுகள் சாப்பிடலாம்.
பஜ்ஜி, பரோட்டா போன்ற உணவுகளை தினமும் சாப்பிடுவது மிகவும் தவறானது. உங்களுக்கு கட்டாயம் சாப்பிட வேண்டிய விரும்பும் இருப்பின் மாதம் ஒருமுறை அளவோடு சாப்பிடுவது நல்லது, சாலச்சிறந்தது.
மதுபானம் அருந்திவிட்டு கீரை சேர்ந்த உணவுகளை சாப்பிடுவது வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இவை உணவு விஷமாக மாறவும் வழிவகை செய்யும். ஆகையால் மதுபானம் அருந்தும்போது அல்லது அருந்தியபிறகு கீரை சாப்பிட்ட உணவை தவிர்ப்பது நல்லது.