அடடே... பட்டுப்போன்ற மிருதுவான சருமம் வேண்டுமா.? நெய்யை இப்படி பயன்படுத்தி பாருங்கள்.!



ghee-benefits-in-skin-care

பால் மற்றும் பாலில் இருந்து எடுக்கப்படும் பொருட்கள் உணவு தயாரிக்க பயன்படுவதோடு  உடல் ஆரோக்கியம் மற்றும்   சரும பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருவதோடு அழகு மற்றும் தோல் பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

Healthy Benefitsமுகம் பொலிவுடன் இருக்க நெய் அதிக அளவில் பங்கு வகிக்கிறது.முகம் மென்மையா, மிருதுவா இருக்க நெய்யை இப்படி பயன்படுத்துங்க.வாரத்தில் 4 முறை 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டு வரலாம். தினமும் இரவில் படுக்கும் போது முகத்தில் நெய் தேய்த்து கொள்ளுங்கள். வாரத்தில் 4 முறை முகத்தில் நெய் தேய்த்து ஊறவைத்து 1/2 மணி நேரம் கழித்து முகம் கழுவினால் தோல் மினுமினுப்பாக இருக்கும்.

Healthy Benefitsகைகள் மற்றும் கால்களில் பசு நெய்யை தடவ அறிவுறுத்தப்படுகிறது. இதன் நற்குணங்கள் காரணமாக சிறந்த ஈரப்படுத்தியாக செயல்பட்டு சருமத்தை ஈரப்பதம் நிரம்ப வைத்துக்கொள்ள உதவுகிறது. பசு நெய்யினை கொண்டு வறண்ட பாதங்களையும், பித்த வெடிப்புகளையும் சரிசெய்யலாம்.