அத்திப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!



Health benefits of Athi fruit

அத்திப்பழத்தை எப்படி சாப்பிடலாம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இந்த பதிவில் நாம் காணலாம். குறைந்த விலையில் கிடைக்கும் அத்திப்பழத்தில் பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது.

அத்திப்பழத்தை நன்றாக காய வைத்து தேனில் ஊற வைத்து சாப்பிடலாம். அல்லது பழமாகவோ, மில்க் ஷேக்காக செய்து சாப்பிடலாம்.

Aththi Fruit

அத்திப்பழம் குடிப்பது கண்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும் ரத்த சோகையை தடுக்க உதவுகிறது. 

அத்திப்பழத்தை பாலில் கலந்து சாப்பிடுவதால் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

Aththi Fruit

குறிப்பாக, அத்திப்பழம் சாப்பிடுவதால் இதயம் சார்பான நோய்கள் வராமல் தடுக்கிறது. மேலும், அல்சைமர் மற்றும் நீரழிவு நோயை கட்டுப்படுத்த பயன்படுகிறது.