"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 8. கடந்த ஏழு சீசன்களையும் நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் முதலில் 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக அனுப்பப்பட்டனர்.
பின்னர் ஆறு போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். மேலும் இவர்களில் ரவீந்தர், அர்ணவ், தர்ஷா குப்தா ஆகியோர் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த வாரம் சுனிதா வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுனிதா முதன் முதலாக தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்ட பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. தனது பிக்பாஸ் பயண வீடியோவை பகிர்ந்த அவர், 35 நாட்கள் எண்ணற்ற நினைவுகள், இதற்காக வாழ்நாள் முழுவதும் நன்றியுணர்வுடன் இருப்பேன் என உருக்கமாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 8 வருஷ உழைப்பு.. ஒரு போன் கால்; மொத்த பணமும் காலி.! கண்ணீர் விட்டு கதறிய பிக்பாஸ் போட்டியாளர்!
இதையும் படிங்க: சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!