தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மக்களே உஷார்.. இரவில் சரியாக தூங்கமுடியவில்லையா?.. ஒருமுறை இதை ட்ரை பண்ணி பாருங்க..!!
தற்போதைய காலகட்டத்தில் இளைய சமுதாயத்தினர் மொபைல் பார்த்துக் கொண்டு இரவில் சரியாக தூங்காமல் இருந்து வருகின்றனர். சிலர் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதற்கு nait ஷிப்ட் வேலையும் ஒரு காரணம்தான்.
ஆனால் ஒரு நபர் குறைந்தது ஏழு முதல் எட்டு மணிநேரமாவது நன்றாக தூங்க வேண்டும். அதிலும் இரவு தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். இதனை சரிசெய்ய தூங்க செல்வதற்கு முன் வெதுவெதுப்பான பால் குடிப்பது அவசியமான ஒன்றாகும்.
அதன் மூலம் வயிறு நிறைந்திருக்கும் உணர்வை கொடுப்பதுடன், நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். அமைதியான பாடல்களை கேட்பதன் மூலம் நன்கு தூங்க இயலும். வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் தூக்கத்தை ஊக்குவிக்கலாம்.