மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ.. கர்ப்பிணிகள் புதினா டீ குடித்தால் ஆபத்தா?.. இனி இந்த தவறை செய்யாதீங்க..! மருத்துவர்கள் கூறுவது இதுதான்..!
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்களது உடல்நலனை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த காலத்தில் சாப்பிட வேண்டிய விஷயங்கள், சாப்பிடக்கூடாத உணவுகள் என்பது இருக்கின்றன.
அந்த வகையில், புதினா டீ குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சி தரும் என்பது அனைவருக்கும் அறிந்த ஒன்று. தற்போதைய காலகட்டத்தில் புதினா டீ பலராலும் விரும்பப்பட்டு வருகிறது.
ஆனால் புதினா டீயில் இருக்கும் பெப்பெர்மின்ட் ஆயில், கர்ப்பப்பையில் இருக்கும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்றும், இதனால் கருக்கலைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கர்ப்பிணி பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில் புதினா டீ குடிக்காமல் இருப்பது நல்லது.