மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆண்மை விருத்தி, மூளை வளர்ச்சி, ரத்தசோகைக்கு இந்த காய்கறியெல்லாம் சாப்பிடலாம்..! தெரிஞ்சிக்கலாம் வாங்க.!!
உணவில் அதிகளவிலான காய்கறிகளை சேர்த்துக்கொள்வது உடலுக்கு நன்மை தருகிறது. வைட்டமின், தாது பொருட்கள், புரோட்டீன்கள் என பலநன்மைகள் இருக்கிறது. மேலும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் அதிகளவு இருக்கிறது.
முருங்கைக்காய் :
ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரித்து, விருத்தியடைய செய்கிறது. பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்துகிறது.
வாழைத்தண்டு :
சிறுநீர் பாதையில் இருக்கும் கற்களை அகற்றுகிறது. வாழைக்காய் ரத்தசோகை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
குடைமிளகாய் :
அஜீரணம் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.
சௌசௌ :
எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்துகிறது.
வெண்டைக்காய் :
மூளை வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.
கோவைக்காய் :
வாய் மற்றும் நாக்கில் இருக்கும் புண்களை குணப்படுத்துகிறது.