மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி.. அரசுப்பள்ளி மாணவன் விரக்தியில் விபரீதம்..!! கதறியழும் பெற்றோர்..!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்த்து பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளை 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்வில் தோல்வி என்பது இயல்பானது. அதனால் விபரீத முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பலரும் ஆலோசனை கூறுகின்றனர்.