ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த 22 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 80 வயது முதியவர்.! முதியவர் கூறிய உண்மை.! குழப்பத்தில் போலீஸ்..!
தெலுங்கானாவின் பலக்னுமா பகுதியை சேர்ந்தவர் 22 வயதான இளம்பெண். இவருக்கு திருமணமாகிய சில நாட்களிலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர். அதனை அடுத்து அந்த இளம்பெண்ணுக்கு அவரின் உறவினரான 80 வயது முதியவர் ஒருவர் தனியாக வீடு எடுத்து தாங்க வைத்து உதவியுள்ளார்.
அதனை அந்த வீட்டில் அந்த இளம்பெண்ணும் அவரது ஆண் நண்பர் ஒருவரும் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஒரு நாள் இளம்பெண், முதியவர் மற்றும் ஆண் நண்பர் மூவரும் முதியவரின் வீட்டில் மது அருந்தி போதையில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் போதையில் இருந்த 80 வயது முதியவர் அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனை அடுத்து அந்த இளம்பெண் முதியவர் மீது போலீசாரிடம் பாலியல் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதற்கு பதிலுக்கு அந்த முதியவர் போலீசாரிம் அந்த இளம்பெண்ணும் அவரது ஆண் நண்பரும் சேர்ந்து எனது வீட்டில் உள்ள விலை உயர்ந்த கடிகாரத்தை திருடியதாக புகார் கொடுத்துள்ளார். இருவரும் மாறி மாறி புகார் கூறியதை அடுத்து போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.