மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
64 வயது மூதாட்டி 38 வயது நபரால் பலாத்காரம்: பிறப்புறுப்பில் தாக்கி நிர்வாணமாக வீதியில் வீசப்பட்ட பயங்கரம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, மேன்குர்ட்(Mankhurd) பகுதியில் 64 வயதுடைய மூதாட்டி வசித்து வருகிறார். இவரது வீட்டருகே 38 வயது இளைஞனும் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று 64 வயது மூதாட்டி உடலில் ஆடையின்றி சாலையோரம் வீசப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்மணியை மீட்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் மூதாட்டியிடம் விசாரணை நடத்திய நிலையில், அப்பகுதியை சார்ந்த 38 வயது நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து சாலையில் வீசியதாக அதிர்ச்சி வாக்குமூலம் தெரிவித்துள்ளார். பிறப்புறுப்பில் மூங்கில் குச்சியால் அடித்து கொடுமை செய்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.