திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கர்நாடகாவில் அடுத்த அதிர்ச்சி.. 7ம் வகுப்பு பள்ளி மாணவி கர்ப்பம்!
சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறு வயது குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் புதுச்சேரியில் 9 வயது சிறுமி ஆர்த்தி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூரை சேர்ந்த 7ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவி தனது உறவினர் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு, தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் குழந்தைகள் நலத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு குற்றவாளியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.