மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெற்றோர்கள் வெளியே சென்றதும் காதலனுடன் வீட்டில் ஜல்சா.. திடீரென வந்தால் நடந்த சம்பவம்.!
பெண்மணியொருவர் ஆண் நண்பருடன் வீட்டில் இருக்க, திடீரென பெண்ணின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்ததால் பெண் பரபரப்புக்கு உள்ளாகினர். அந்த பெண் எப்படி சுதாரிப்பாக தப்பிக்கிறார் என்பது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், "குடும்பத்தினர் அனைவரும் இளம்பெண்ணை வீட்டில் விட்டுவிட்டு எங்கேயோ புறப்பட்டு செல்கின்றனர். வீட்டில் உள்ளவர்கள் புறப்பட்டு சென்றதும் போனில் ஆண் நண்பருக்கு தொடர்பு கொண்ட பெண்மணி, அவரை வீட்டிற்கு அழைக்கிறார்.
உற்சாகமடைந்த ஆணும் பெண்ணின் வீட்டிற்கு வந்த நிலையில், இருவரும் காதலர்கள் போல கொஞ்சி குலாவுகின்றனர். திடீரென பெண்ணின் குடும்பத்தினர் வீட்டிக்கு வந்து கதவை தட்டுகின்றனர். பதறிப்போன இருவரும் செய்வதறியாது திகைக்கவே, வீட்டில் இருந்த பெரிய அளவிலான சூட்கேசில் ஆணை சென்று பெண்மணி ஒளிந்துகொள்ள அறிவுறுத்துகிறார்.
அவர் சூட்கேசில் ஒளிந்துகொண்டதும், பெண்மணி வீட்டின் கதவை திறந்த நிலையில், வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் கண் கண்ணாடியை 2 நிமிடங்களில் தேடிவிட்டு அங்கிருந்து செல்கின்றனர். அவர்கள் வெளியே சென்றதும் கதவை தாளிட்டு ஆஸ்வாசம் அடைந்த பெண்மணி, காதலனை சூட்கேசில் இருந்து மீட்கிறார். ஆனால், ஆணோ மயங்கிய நிலைக்கு சென்றுவிட்டார்". இதுகுறித்த வீடியோ வைரலாகியுள்ளது.
திருமணத்திற்கு முன்னர் காதல் வயப்பட்டு காதல் ஜோடி செய்யும் லீலைகள், எதிர்பாராத நேரத்தில் எப்படியெல்லாம் சர்ச்சையில் முடிகிறது என்பதை உணர்த்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.