மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சமோசா விற்று நாளொன்றுக்கு ரூ.12 லட்சம் சம்பாதிக்கும் தம்பதியினர்.. வாழ்க்கைல முன்னேற்றம்னா இப்படி இருக்கணும்யா..!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவை சேர்ந்தவர்கள் ஷிகர் வீர் சிங் மற்றும் நிதி சிங் தம்பதியினர். இவர்கள் மற்றவர்களை விட வித்தியாசமாக இருக்க விரும்பி, கடந்த 2015-ல் வேலையை விட்டு அடுத்த ஆண்டு "சமோசா சிங்" என்ற உணவகத்தை தொடங்கினர்.
முதன் முதலில் பெங்களூரில் தொடங்கப்பட்ட சமோசா கடை, தற்போது நாடு முழுவதும் 40 இடங்களில் உள்ளது. மேலும் இவர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.12 லட்சம் வீதம் ஆண்டுக்கு ரூ.45 கோடி வருவாய் ஈட்டுகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் உள்ள இளைஞர்கள் சமூக வலைத்தளத்தின் மூலமாக கிடைக்கும் லைக்குகள் மற்றும் கமெண்ட்டுகளின் மீது ஈர்ப்புகொண்டு சாகசம் எனும் பெயரில் பல வித்தைகளையும் செய்து வரும் நிலையில், இதுபோன்று சாதிக்க வேண்டும் என உழைக்கும் சிலரும் இருப்பது ஆச்சரியத்தையே உண்டாக்குகிறது.