#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நாய்.. ஜே.சி.பி உதவியுடன் மீட்ட கட்டுமான பணியாளர்கள்.. நெகிழ்ச்சி வீடியோ வைரல்.!
வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் மக்களிடையே மிகுந்த அன்பை பெற்றவை, சிலரால் கல்லால் அடிக்கப்படும் பண்பான ஜீவன் நாய். அதன் பாசத்திற்கும், எதிராளிகள் மீது அது காட்டும் மூர்க்கமான கோபத்திற்கும் ஈடு அவைகளே. அவற்றுக்கு ஒருவாய் சோறு வைத்து பார்த்தால் அன்பை மறவாது பொழிந்து தள்ளும்.
இந்நிலையில், ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நாயினை, ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியோடு கட்டுமான தொழிலாளர்கள் மீட்கும் நெகிழ்ச்சி காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வடம்நிலத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. பிற விபரங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கட்டுமான தொழிலாளர்களின் நெகிழ்ச்சி செயல் பாராட்டுகளை குவித்துள்ளது.