தன்னை விட வயதில் சிறியவரை மணக்கிறார் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.எல்.ஏ!



aditi sing will marry low age MLA

காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.எல்.ஏ அதிதி சிங், வயதில் தன்னைவிட 3 வயது சிறிய பஞ்சாப் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அங்கத் சைனியை திருமணம் செய்ய உள்ளார்.

உத்தர பிரதேசத்தில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் அதிதி சிங்.  இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

aditi sing

 இவருக்கும் பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அங்கத் சைனிக்கிற்கும் வரும் 21-ஆம் தேதி டெல்லியில் திருமணம் நடைபெற உள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதற்கு அதிதி சிங் ஆதரவு தெரிவித்தார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங், தன்னைவிட 3 வயது குறைந்தவரான பஞ்சாப் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அங்கத் சைனியை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இவர்களது திருமணம்  நவம்பர் 22ஆம்  தேதியன்று டெல்லியில்  உள்ள ரிசார்ட்டில் நடைபெற உள்ளது.