#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#JustIN: கண்ணிமைக்கும் நேரந்தில் சோகம்; லாரி - கார் மோதி 6 பேர் பரிதாப பலி.!
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ காளகஸ்தி பகுதியில் லாரி - கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இவ்விபத்தில் காரில் பயணம் செய்த 3 பெண்கள் உட்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து சென்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் விஜயவாடா பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் திரும்பதியில் இருந்து காரில் சென்றபோது விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.