மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாலியல் தொல்லை கொடுத்த காமுகனுக்கு, தக்க பாடம் புகட்டிய சிங்கப்பெண்.. வைரலாகும் அசத்தல் வீடியோ.! ஐயோ., அம்மாவென காமுகன் கதறல்.!
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜயவாடா நகரினை சேர்ந்த பெண்மணி, நேற்று இரவில் வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு நடந்து வந்துகொண்டு இருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், தீடீரென பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
#Vijayawada: A young woman smashes a biker who harrassed while she was on her way home at night. The woman is working at Gannavaram Airport. @NewsMeter_In @CoreenaSuares2 @APPOLICE100 pic.twitter.com/sZxkKmob43
— SriLakshmi Muttevi (@SriLakshmi_10) April 29, 2022
இதனால் அதிர்ந்துபோன பெண்மணி ஆத்திரத்தில் கயவனை அடித்து நொறுக்கி இருக்கிறார். மேலும், அருகே இருந்த மரத்தில் இருந்து பலமான குச்சியை உடைத்து, காமுகனை ரோட்டில் படுக்க வைத்து புரட்டி எடுக்கிறார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.