திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பதவியேற்ற முன்றாவது தினமே அமித்ஷாவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு!
டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார்.
டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்
Delhi CM Arvind Kejriwal, when asked if Home Minister Amit Shah and he discussed the matter of Shaheen Bagh during their meeting: There was no discussion on that. https://t.co/IerGZ6SKyW
— ANI (@ANI) February 19, 2020
இந்தநிலையில், டெல்லி முதலமைச்சராக 3-வது முறையாக பதவியேற்று மூன்று தினங்களே ஆகியுள்ள நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார்.
உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் டெல்லி மமுதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சந்திப்பின் போது போதிய நிதி, மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.