மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடுரோட்டில் ஸ்டைலாக ஆட்டம் போட்ட மாடர்ன் பெண்.! வேற லெவலில் ஆட்டோ டிரைவர் செய்த காரியம்.! வைரல் வீடியோ.!
தற்காலத்தில் சமூக வலைதளங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். மேலும் இன்ஸ்டாகிராமில் தங்களது நடிப்பு திறமையை, ஆடல் திறமையை வெளிப்படுத்தும் வகையில் எக்கச்சக்கமான ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு பெருமளவில் பிரபலமாகி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக பெண் ஒருவர் நடுரோட்டில் நடனம் ஆடியபோது, ஆட்டோ டிரைவர் ஒருவரும் அவருக்கு பின்னால் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. குறித்த வீடியோவில், மிகவும் மார்டனாக பெண் ஒருவர் சரியாக ஸ்டெப்புகளை போட்டு ஸ்டைலாக ஆடிக்கொண்டிருக்கும் போது, பின்னால் ஆட்டோ டிரைவர் ஒருவரும் அந்தப் பெண் ஆடியதை பார்த்து கேலியாக ஆடியுள்ளார்.
ஆட்டோ டிரைவர் ஆடுவதைக் கண்டும் அப்பெண் நிறுத்தாமல் தொடர்ந்து ஆடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இதனை கண்ட பலரும் ஆட்டோ டிரைவரின் ஆட்டத்தையும் பாராட்டி வருகின்றனர்.
अच्छा है आजकल रोड साइड लोगों को कंपनी मिल जाती है pic.twitter.com/PoLcw8U5Vs
— 24 (@Chilled_Yogi) October 6, 2022