#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிக்கன் பிரியாணி கேட்டவருக்கு பரிமாறப்பட்ட கரப்பான்பூச்சி பிரியாணி: அதிர்ந்துபோன வாடிக்கையாளர்.!
எந்த நகரத்திற்கு சென்றாலும் பிரியாணி என்பது தற்போது முதன்மை இடத்தை பெற்று வருகிறது. இதன் தயாரிப்பில் சில நேரம் கரப்பான் பூச்சி, பல்லி போன்றவை விழுந்து அவை சமைத்து பரிமாறப்படும் சம்பவங்களும் நடக்கின்றன.
ஒரு சில உணவகங்களில் கெட்டுப்போன பொருட்கள், சிக்கனை பயன்படுத்தியும் பிரியாணி சமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெங்களூருவில் செயல்பட்டு வரும் ஜமீந்தர் ரெஸ்டாரண்டில் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்த நபருக்கு கரப்பான் பூச்சியும் சேர்த்து பரிமாறப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.