மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லிவிங் டுகெதர் காதலி வேறொருவருடன் பேசியதால் ஆத்திரம்; காதலியை கொடூரமாக கொலை செய்த பயங்கரம்.!
டெல்லியை சொந்தமாக கொண்ட அரபித் என்ற 25 வயது இளைஞர், பெங்களூரில் இருக்கும் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அகன்சா என்ற 23 வயது பெண்மணி அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இருவரும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறிய நிலையில், ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்க்கையை தொடங்கி இருக்கின்றனர். இதற்கிடையில் ஹைதராபாத் சென்று பல நாட்கள் கழித்து அரபித் பெங்களூர் வந்தார்.
அப்போது, அகல்சா வேறொருடன் செல்போனில் பேசுவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். காதலியின் மீது ஆத்திரம் கொண்ட அரபித், காதலியை கொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் இருந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார்