மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வங்காளதேசத்தில் இந்து கோவில் சூறையாடல்.. 100 பேர் கும்பல் வெறிச்செயல்..!
பங்களாதேஷ் நாட்டில் உள்ள டாக்கா தலைநகரில் ராதாகாந்தா கோவில் உள்ளது. பங்களாதேஷ் நாட்டை பொறுத்தளவில், அங்கு இந்துக்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
The attack on the Radhakanta ISKCON temple in Dhaka is ongoing. The Devotees informed the police but the police are not taking any action. (17-03-22)#savebangladeshihindus pic.twitter.com/QGOuoygmGs
— Voice Of Bangladeshi Hindus 🇧🇩 (@VoiceOfHindu71) March 17, 2022
இந்த நிலையில், அங்குள்ள புகழ்பெற்ற ராதாகாந்த் கோவிலில் நேற்று பண்டிகை நடந்து கொண்டிருக்கும் போது உள்ளே புகுந்த 100 பேர் கொண்ட கும்பல், இந்துக்களைத் தாக்கி கோவிலை சூறையாடி இருக்கிறது. இதனால் கோவில் முழுவதும் நாசமாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.