2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை; 3 பேர் படுகாயம் - தேடுதல் வேட்டையில் காவல்துறை அதிரடி.!



Bihar 3 Thief Encounter 3 Injured admitted in Hospital 

 

பீகார் மாநிலத்தில் உள்ள சாம்பாரன் மாவட்டத்தில், இன்று காலை காவல் துறையினர் கொள்ளையர்களை தேடி வந்தனர். அப்போது 2 கொள்ளையர்கள் காவல் துறையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். 

3 பேர் துப்பாக்கி குண்டு காயத்துடன் பிடிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களிடம் இருந்து அதிகாரிகள் துப்பாக்கி, கியாஸ் சிலிண்டர், வெடிகுண்டு போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர். 

பீகார் - நேபாள எல்லையில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்றனர். உயிரிழந்த கொள்ளையர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.