மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி மாணவர்கள் மதிய உணவில் இறந்து கிடந்த பள்ளி; 93 பேர் மருத்துவமனையில் அனுமதி.!
பீகார் மாநிலத்தில் உள்ள பங்கா மாவட்டம், ராஜிவூன் அனந்தபூர் பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு மதியம் உணவு பரிமாறப்பட்டுள்ளது. மதிய உணவில் பள்ளி இறந்து கிடந்ததாக தெரியவருகிறது.
இதனை சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் 93 பேர் உடல்நலக்குறைவால் அவதிப்படவே, அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.