மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வளைவுப்பகுதியில் ஓவர்டேக் செய்யும் ப்ரோ ரைடரா நீங்கள்?.. கொஞ்சம் இந்த வீடியோவை பாருங்கள்.!
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலைகளில் பெரும்பாலும் அலட்சியம் சற்றே அதிகம் என கூறலாம். கார், லாரி, பேருந்து டன் எடைகொண்ட போன்ற வாகனங்களே அமைதியாக செல்லும்போது, அரை டன் கூட இருக்காதா வாகனத்தை வைத்துக்கொண்டு செய்யும் செயல் ஏராளமானது.
வாகனத்தில் அமைதியாக செல்லும் நபரை பதறவைப்பதற்கு என விதவிதமான சத்தம், சாலைகளில் ஸ்டண்ட், அதிவேகத்தில் எதிரில் அமைதியாக வருபவரையும் அலறவிடுவது என பல தொடரும்.
మూలమలుపుల వద్ద అతివేగం ఏమాత్రం పనికి రాదు. మలుపుల వద్ద అప్రమత్తంగా ఉండాలి. ముందు వస్తున్న వాహనాలను గమనిస్తూ డ్రైవ్ చేయాలి. కాదు కూడదని అతివేగంతో దూసుకుపోతే అదుపుతప్పి ఇలాంటి ప్రమాదాలే సంభవిస్తాయి. #RoadSafety #RoadAccident pic.twitter.com/QfhRx9oa5j
— V.C. Sajjanar, IPS (@SajjanarVC) September 11, 2023
இந்நிலையில், சாலைகளின் வளைவுகளில் முந்திச்செல்வது அல்லது வேகத்திலேயே திரும்புவது ஆபத்தை விளைவிக்கும் என்பது பலருக்கும் அறிந்த ஒன்று. அந்த வகையில், கடந்த 2ம் தேதி கார் - இருசக்கர வாகன மோதிய விபத்தின் வீடியோ வெளியாகி இருக்கிறது.
கார் சரியான பாதையில் சென்றுகொண்டு இருக்க, வளைவு பகுதியில் இருசக்கர வாகன ஓட்டி தனது வேகத்தினை குறைக்காமல் வந்ததால், அவ்வழியே வந்த காரின் மீது நேருக்கு நேர் மோதினார். இந்த விபத்தின் வீடியோ வெளியாகி இருக்கிறது.