#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#சற்றுமுன் || துவங்கியது டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!!
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் துவக்கம்.
சற்றுமுன்பு டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் துவங்கியது.
இதில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.