மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளைஞர்களே தயாரா.. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..! கடைசி தேதி இதான்..!!
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் சார்பாக 5000 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள் : 5000
தமிழ்நாட்டில் மொத்த பணியிடங்கள் : 230
நிறுவனத்தின் பெயர் : சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
பணியின் பெயர் : அப்ரண்டிஸ்
கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
வயது வரம்பு : 28 வயதிற்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 03-04-2023
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
கூடுதல் விவரங்களுக்கு சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையத்தை அணுகவும்.