மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மத்திய அரசின் 9,212 பணியிடங்களுக்கான அறிவிப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..! உடனே அப்ளை பண்ணுங்க..!!
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 9,212 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர் : கான்ஸ்டபிள் (தொழில்நுட்ப, டிரேட்ஸ்மேன்)
மொத்த பணியிடங்கள் : 9212
தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்கள் : 593
விண்ணப்பிக்கும் தேதி : மார்ச் 27 - ஏப்ரல் 25
வயதுவரம்பு : கான்ஸ்டபிள் (டிரைவர்) பணிக்கு 21 - 27
மற்ற பணிகளுக்கு 18 - 23 வயதுக்குள்
சம்பளம் : ரூ.21,700 முதல் ரூ.69,100
தேர்வு நடைபெறும் தேதி : ஜூலை 1-12
தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு (CBT), உடல் திறன் தேர்வு (PET), திறன் சோதனை, ஆவண சரிபார்ப்பு, மருத்துவத்தேர்வு மூலம் தேர்வு முறை இருக்கும்.
★10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
★எஸ்.சி, எஸ்.டி பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
கூடுதல் விவரங்களுக்கு : https://crpf.gov.in/