மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking || விண்ணில் பாய்ந்தது ‘சந்திரயான்- 3’ விண்கலம்..!!
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, விண்ணில் பாய்ந்தது ‘சந்திரயான்- 3’ விண்கலம்
இந்தியாவின் மாபெரும் கனவு திட்டமான சந்திராயன் விலங்குகிறது. இந்த விண்கலம் நிலவினை அடைய 40 நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
LVM 3 M4 ராக்கெட் மூலம் 3,900 கிலோ எடை கொண்ட சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் பாய்ந்துள்ளது. இது நிலவின் தென் துருவம் பற்றி ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
நிலவை நோக்கி நாலாவது நாடாக இந்தியா திகழும் என்பதில் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் மிகுந்த பெருமையாக உள்ளது.
Chandrayaan-3 mission: Spacecraft lifts off successfully from Sriharikota
— ANI Digital (@ani_digital) July 14, 2023
Read @ANI Story | https://t.co/8fATRuqkzy#ISRO #Chandrayaan3 #Sriharikota pic.twitter.com/2Pj1frPCBh