மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னை விமான நிலையத்தில் ரூ.26 ஆயிரம் சம்பளத்தில் வேலை; 10th, டிப்ளோமா பிடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.!
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. இந்த விமான நிலையத்தில் காலியாக உள்ள ஹேன்டிமேன், ரேம்ப் சர்வீஸ் எக்ஸிக்யூடிவ், கஸ்டமர் கேர், கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்யூட்டிவ் உட்பட பல்வேறு பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலமாக ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், நேர்காணனுக்கு பின்னர் தகுதி உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நிறுவனத்தின் பெயர்: AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்
பதவியின் பெயர்: ஹேண்ட் மேன், ரேம்ப் சர்வீஸ், எக்ஸிக்யூட்டிவ் கஸ்டமர் கேர்
பணியிடங்கள்: 495
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி
சம்பளம்: ரூபாய் 21,000 முதல் ரூபாய் 26,000 வரை
வயது வரம்பு: 45 க்குள்
நேர்காணல் நடைபெறும் தேதி: ஏப்ரல் 17 - 20 ம் தேதி வரை
கூடுதல் விபரங்களுக்கு: https://aiasl.in/recruitment