திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அமலானது வார இறுதி ஊரடங்கு உத்தரவு.. தனியார் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு..!
டெல்லி மாநிலத்தின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, வாரத்தின் இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். மேலும், தனியார் நிறுவனங்கள் 50 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Delhi Govt likely to impose weekend curfew to curb COVID surge: Sources https://t.co/5n6ghjiHPz
— ANI (@ANI) January 4, 2022
டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 6.46 % என்று இருப்பதால், கொரோனா பரவுதலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மணீஷ் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.