மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Watch: ஷூவில் குளிர்பானம் ஊற்றிக்குடித்த காதல் ஜோடி: உங்க காதலை இப்படியுமா உறுதி செய்வீங்க?..!
காதல் ஜோடிகள் எப்போதும் தங்களுக்கிடையே செய்யும் கிசுகிசு வேலைகளுக்கு பஞ்சம் இருக்காது. பொதுவெளிகளிலும் ஒருசில நேரம் எல்லைமீறி கொஞ்சிக்கொள்வார்கள்.
அதேபோல, சர்ச்சை செயல்களுக்கு புகழ்பெற்று வரும் டெல்லி மெட்ரோவில், வாரம் ஒருமுறை ஏதேனும் ஒரு செயல்களை செய்து பலரும் வைரலாகி வருகின்றனர்.
இந்நிலையில், காதல் ஜோடி ஒன்று டெல்லி மெட்ரோவில் பயணிக்கும்போது, ஷூவில் குளிர்பானத்தை ஊற்றி குடித்த காணொளி வைரலாகி வருகிறது.
Relaxo की 150 रुपए वाली🩴इन्हीं लोगों के लिए बनी है !!#DelhiMetro pic.twitter.com/NUCfNN4AiP
— Sachin Gupta (@SachinGuptaUP) January 3, 2024
நாம் கால்களில் அணியும் ஷூவில், பல்வேறு அழுக்குகள் மற்றும் நுண்கிருமிகள் இருக்கும். அதேபோல, நாம் ஷூவை அணியும்போது வெளியேறும் வியர்வை அதில் தேங்கி நிற்கும்.
இவ்வாறான சூழலில் கெத்து, ட்ரெண்டிங் என்ற பெயரில், இதுபோன்ற விபரீத செயல்களை மேற்கொண்டால் உடல் உபாதைகளை சந்தித்தாக வேண்டும் என்பதே நிதர்சனம்.