மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெருசுக்கு இருந்தாலும் தில்லு அதிகம்தான்... டெல்லி மெட்ரோவில் பீடியை பற்றவைத்த வயோதிகர்.. லிப் லாக் கொடுத்த இளசுகள்.! வீடியோ உள்ளே.!
டெல்லியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயிலில் பல்வேறு சர்ச்சைகள் நடந்து வருகின்றன. அரைகுறை ஆடையுடன் நடனம், ஆபாச செயல்பாடுகள் என டெல்லி மெட்ரோவில் அதிர்ச்சி செயல்கள் நடக்கின்றன.
இந்நிலையில், ஆனந்த் விஹார் இரயில் நிலையத்தில் காதல் ஜோடி உதட்டோடு-உதடு முத்தம் கொடுத்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Another emotional video of Anand Vihar #delhimetro (OYO).
— Postman (@Postman_46) September 21, 2023
Maybe we have forgotten that love is blind, people are not.#HBDAtlee #ISKCON #ICCRankings #JustinTrudeau #Shubh #MindfulLiving #PeaceDay #CHEN #TejRan #ShafaliVerma pic.twitter.com/EKSJs2p54d
அதேபோல, முதியவர் ஒருவர் மெட்ரோ இரயிலில் பயணம் செய்யும்போது பீடியை பற்றவைத்து குடிக்க முயற்சித்தார். அங்கிருந்த பயணி அவரை கண்டித்து பீடியை அணைக்க வைத்தார். இதுகுறித்த விடியோவும் வெளியாகி இருக்கிறது.
दिल्ली मेट्रो में खुल्लम खुल्ला किसिंग के बीच अब... बीड़ी का स्वैग#DelhiMetro pic.twitter.com/HDJk1rzl8b
— Manish Pandey (@joinmanishpande) September 25, 2023