மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரூ.8.5 இலட்சம் அவசர தேவையா உங்களுக்கு?.. இந்த போட்டியில் கலந்துகொண்டு பரிசை வெல்லுங்கள் : மோடியின் பர்த்டே ஸ்பெஷல்.!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா செப் 17 ஆம் தேதியான நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனை சிறப்பிக்கும் பொருட்டு டெல்லியில் இருக்கும் கன்னாட் பிளேஸில் உள்ள உணவகத்தில் மோடி ஜி தாலி பெயரில் உணவுப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் வழங்கப்படும் 56 வகை உணவுகளை 40 நிமிடங்களுக்குள் சாப்பிட்டு முடித்தால் ரூ.8.5 இலதகம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பிறந்தநாளை தனித்துவமாக சிறப்பிக்க எண்ணி இவ்வாறான போட்டி வைக்கப்பட்டுள்ளது என உணவகத்தின் உரிமையாளர் சுமித் கல்ரா தெரிவித்துள்ளார்.
அந்த உணவகத்தில் செப் 17-ம் தேதி முதல் செப் 26-ம் தேதி வரை மோடி ஜி தாலி போட்டி நடைபெறும். இந்த போட்டியில் வெற்றி பெரும் அதிஷ்டசாலிக்கு ரூ.8.5 இலட்சம் பரிசு மற்றும் கேதார்நாத் டிக்கெட் வழங்கப்படும்.