#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஸ்பாவுக்கு சென்ற 27 வயது இளம்பெண்ணை., நிர்வாணமாக இருந்த ஜோடி..! பதறவைக்கும் சம்பவம்..!
செக்ஸ் ராக்கெட் எனப்படும் பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தும் அல்லது விற்பனை செய்யும் கொடூர செயல்கள் டெல்லி, மும்பை போன்று பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனை கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சில சமயங்களில் இந்த விபச்சார கும்பலை சேர்ந்தவர்கள், ஸ்பா மற்றும் அழகு நிலையத்திற்கு வரும் பெண்களை குறிவைத்து, போதைப்பொருள் கொடுத்து விபச்சாரத்தில் தள்ளிய பயங்கரமும் நடந்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஆசாத்பூரில் செயல்பட்டு வரும் ஸ்பாவுக்கு 27 வயது அழகு சேர்க்க சென்றுள்ளார்.
அப்போது, அங்கிருந்தவர்கள் பெண்ணுக்கு போதை பொருளை குளிர்பானத்துடன் சேர்த்து குடிக்க கொடுத்துள்ளனர். முதலில் குளிர்பானத்தை குடித்த பெண்மணி, உடலில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து உள்ளூர் காவல் பாதுகாப்பு செயலி மூலமாக எச்சரித்துள்ளார்.
இதனை அறியாத விபச்சார கும்பல் பெண்ணை விபச்சாரத்தில் தள்ள அறைக்குள் அழைத்துச்சென்ற நிலையில், அங்கு இளம் ஜோடி நிர்வாணமாக இருந்துள்ளது. அந்த ஜோடி பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்த நிலையில், உதவிக்கான அழைப்பு பெறப்பட்டதும் அதிகாரிகள் விரைந்து சென்று பெண்ணை மீட்டுள்ளனர். ஸ்பாவின் உரிமையாளர், 1 ஜோடி, பணியாளர்கள் என 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.