திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
போதையில் நாயை அடித்தே கொலை செய்த நபர்; கட்டிவைத்து நாய்க்கு நடந்த பெருந்துயரம்.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த மதுபோதை ஆசாமி ஒருவர், கடந்த ஏப்ரல் 22ம் தேதி தனது வீட்டருகே இருந்த நாய் ஒன்றை கொலை செய்துள்ளார்.
நாயை மதுபோதையில் கட்டிவைத்து கடுமையாக தாங்கியவர், அதனை கொலை செய்து சாக்கடையில் வீச சாலை வழியாக இழுத்து வந்தார்.
அச்சமயம் அவ்வழியே சென்ற வாகன ஓட்டி தனது செல்போனில் இந்நிகழ்வை வீடியோ எடுத்து புகார் அளிக்க, இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளியான மொஹித் லஹீரா என்ற சோனுவை கைது செய்தனர்.
#WATCH | #Jabalpur: 'Drunk' Man Ties Street Dog With Rope, Drags It To Drain, Drowns It To Death#MadhyaPradesh #MPNews pic.twitter.com/783p3F2GK6
— Free Press Madhya Pradesh (@FreePressMP) April 25, 2024