திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இலவசமாக கீ செயின்களை கூவிக்கூவி கொடுக்கிறார்களா??.. உச்சகட்ட பாதுகாப்பு பேராபத்து.. நிபுணர்கள் எச்சரிக்கை..!
விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் நம்மிடையே பத்து ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை என பல்வேறு விதமான பொருட்கள் விற்பனை செய்யப்படும். இவற்றில் கீ செயின் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் போன்ற இடங்களில் இலவசமாக அல்லது மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் கீ செயின்களில் ட்ராக் ஷிப் வைத்து நபர்களை கண்காணிப்பதாகவும், இது கிரிமினல் தங்களின் சட்ட விரோத நடவடிக்கை மேற்கொள்ள பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பொது இடங்களில் விற்பனை செய்யப்படும் அல்லது இலவசமாக கொடுக்கப்படும் கீ செயின்களை யாரும் வாங்க வேண்டாம் என்றும், இதனால் நமது பாதுகாப்பு கேள்விக்குறியாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.