மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போதை மருந்து கொண்ட இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல் - 4 பேர் அதிரடி கைது.!
ரூ.9 இலட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் ரூ.9.30 இலட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கோடீன் அடங்கிய இருமல் சிரப் பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த விஷயம் தொடர்பான விவகாரத்தில் 4 பேரை அதிகாரிகள் கைது செய்த நிலையில், வெள்ளிக்கிழமை பிவாண்டி பகுதியில் கைது சம்பவம் நடந்துள்ளது.
லாரியில் இருந்து மற்றொரு வாகனத்தில் இருமல் சிரப்கள் மாற்றப்பட்டது காவல் துறையினர் கடத்தல் கும்பலை கைது செய்துள்ளனர்.