மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதை பார்த்தா புலின்னு தான் நெனப்பீங்க..!! ஆனால் இது புலி இல்ல..!! சிசிடிவி கேமிராவில் சிக்கிய ஆச்சரிய காட்சி..
பார்க்க புலி போன்று இருக்கும் விலங்கு ஒன்றின் புகைப்படம் ஒன்றை வனத்துறையினர் வெளியிட, அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் பன்னா புலிகள் காப்பகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் புலி போன்ற உருவம் கொண்ட விலங்கு ஒன்று தென்பட்டுள்ளது. முதலில் அதை புலி என நினைத்த அதிகாரிகள், பின்னர் அதனை தீவிரமாக சோதனை செய்தபோதுதான் அந்த ஆச்சரியம் காத்திருந்தது.
ஆம், புலி போன்ற தோற்றம் கொண்ட அந்த விலங்கு புலி இல்லை என்பதும், அது "மீன்பிடி பூனை" என்றும் அவர்களுக்கு தெரியவந்தது. மேற்கு வங்க மாநிலத்தின், மாநில விலங்கான மீன்பிடி பூனையாது மத்திய பிரதேசத்தில் தென்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக இந்த மீன்பிடி பூனையாது புலிகள் வாழும் பகுதியில் வாசிக்காது என கூறப்படும்நிலையில், பன்னா புலிகள் காப்பக்கத்தில் இவை தென்பட்டது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பூனையின் புகைப்படத்தை மத்தியப் பிரதேச வனத்துறை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
@PannaTigerResrv में विलुप्त हो रही “फिशिंग कैट” की हुई खोज
— Department of Forest, MP (@minforestmp) August 25, 2021
पन्ना टाईगर रिजर्व में वन्य जीवों के मामलें में एक अदभुत मछली खाने वाली दुर्लभ “बिल्ली” पहली बार कैमरा ट्रेप में कैद हुई है। “फिशिंग कैट” की मौजूदगी टाईगर रिजर्व में खास मायने रखती है।#JansamparkMP pic.twitter.com/MnFPMn2V8a