திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அச்சோ.. முறிந்து விழுந்த தென்னை மரம்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்கள்.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ.!
தென்னை மரத்தில் ஏறி இளைஞர்கள் சாகசம் செய்த போது மரம் முடிந்து ஆற்றில் விழுந்ததில் நான்கு இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்திய சம்பவம் கேரளாவில் நடைபெற்று இருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் மலப்புறம் அருகே உள்ள காளிகாவு என்ற கிராமத்தில் ஆற்றினை ஒட்டியவாறு தென்னை மரம் ஒன்று சாய்ந்த நிலையில் இருந்திருக்கிறது. இந்த மரத்தில் ஏறி சாகசங்களில் ஈடுபடுவதை அந்த பகுதிய இளைஞர்கள் வளமையாக கொண்டிருந்திருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று இந்த மரத்தில் ஏறிய நான்கு இளைஞர்கள் வழக்கம் போல சாகசத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த மரம் முடிந்து ஆற்றில் விழுந்ததால் நான்கு இளைஞர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர்.
ചാടാൻ ഒരുങ്ങി തെങ്ങിന് മീതെ നിന്ന യുവാക്കൾക്ക് മുൻപെ തെങ്ങ് പുഴയിലേക്ക് വീണു. 4 യുവാക്കൾ ഭാഗ്യംകൊണ്ട് പരുക്കേൽക്കാതെ രക്ഷപ്പെട്ടു. മലപ്പുറം കാളികാവ് ഉദിരംപൊയിലിൽ കെട്ടുങ്ങൽ ചിറയിലാണ് സംഭവം #malappuram #viralvideo pic.twitter.com/H07sKA0neN
— Manorama News (@manoramanews) July 23, 2023
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி இருக்கிறது. மேலும் இந்த காட்சிகள் பார்ப்பதற்கே திகிலாக இருக்கிறது. இந்த வீடியோ காட்சிகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.